Akka Thambi quotes in Tamil celebrate the beautiful bond between siblings, reflecting love, care, and playful moments shared between an elder sister (Akka) and younger brother (Thambi). These heartfelt and meaningful quotes capture cherished memories and can be used for social media posts, greeting cards, or special family occasions.
Akka Thambi quotes in Tamil
வயதால் எவ்வளவு தான்
அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு
தன் தம்பி எப்போதும்
சிறு பிள்ளை தான்!
Akka Thambi Kavithai in Tamil lyrics
அக்கா” பாசத்தின் தாய்
அரவணைப்பின் அன்னை..
மகிழ்ச்சியின் அம்மா..!
Akka Thambi Kavithai in Tamil
தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் அதே தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தெரிந்த ஒரு பெண் அக்கா
என்றால் அந்த
அக்கா தம்பி பாசம்
ஒரு சொர்க்கம் தான்..!
Akka Quotes in Tamil
நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்..
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்..!
Akka Thambi love Quotes in Tamil
பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை
எல்லாம் ஒரு முறை ஆனால்
உன் மீது கொண்ட பாசம் மட்டும்
உன் தம்பி சாகும் வரை..
அக்கா..!
Thatha Quotes in Tamil
அக்கா தம்பியின் பாசத்திற்கு
முன்னால் அம்மா அப்பாவின்
பாசம் கூட தோற்றுப்போகும்..!
AkkaThambi love Quotes
எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் கடைசி வரை
பிரியாமல் இருக்கும்
ஒரே உறவு அக்கா தம்பி
உறவு மட்டுமே..!
மேலும் கவிதைகள் உங்களுக்காக
தமிழில் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
- தமிழில் திருமணம் கவிதை – Marriage Kavithai in Tamil 2025 - December 28, 2024
- அக்கா தம்பி தமிழில் மேற்கோள்கள் – Akka Thambi quotes in Tamil - December 28, 2024
- அக்கா தங்கச்சி தமிழில் மேற்கோள்கள் – Akka Thangachi Quotes in Tamil - December 28, 2024