கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – Christmas Wishes in Tamil

5/5 - (1 vote)

Christmas Wishes in Tamil bring warmth and joy to the festive season, spreading love, peace, and happiness. These heartfelt messages are perfect for sharing with family, friends, and loved ones, reflecting the spirit of togetherness and celebration. Send personalized Tamil wishes to make this Christmas truly special and memorable.

 

Merry Chirstmas in Tamil

அன்பை மட்டுமே விதைத்து சென்ற
இயேசுபிரான் பிறந்த தினம் இன்று
நாமும் அன்பை விதைப்போம்
அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


மண்ணில் பிறந்த இறைபாலகன்
உங்களை வெற்றிகளை நோக்கி
வழி நடத்துவாராக
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


துன்பங்கள் களைந்துவிட்டு துயரங்கள்
தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார்
விண்ணுலக தேவனவர் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 


Christmas Wishes in Tamil


மண்ணில் வந்த விண்ணின்
வேந்தனை போற்றிப் பாடி
ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து
கொண்டாடுவோம்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


மக்களோடு மக்களாய் இருக்கும்
ஏசுவின் பிறந்த நாளினை
கொண்டாடிவோம் அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


Christmas wishes whatsapp status

கவலைகள் மறந்து இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை மகிழ்ச்சியாய்
கொண்டாட என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்


Christmas Wishes in Tamil


நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும்
அடையாளமாக விளங்கும்
இந்நன்னாளில் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


இந்த திருநாளில் உங்கள்
வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


சிறந்த மகான் இயேசுபிரன்
சிசுவாக அவதரித்த நாள்
அனைவருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


christmas wish in tamil

அன்பு ஒன்றே தெய்வம்
என்று அனைவரையும்
வாழ்க என்று வாழ்திடுவோம்
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்


உலகின் மிகப்பெரிய விழா
160 நாடுகளில் கொண்டாடப்படும்
விழா நாமும் மெழுகுவர்த்தி ஏற்றி
கொண்டாடுவோம் இந்த விழாவை
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


Christmas Wishes in Tamil


மானுடர்களை இரட்சிக்க
மாட்டு தொழுவத்தில்
பிறந்தவன் அவன்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


கிறிஸ்துமஸ் தாத்தாவை போல் அனைவரும்
அனைவருக்கும் உதவி செய்து மனிதநேயத்தினை
நிலைநாட்டுவோம் அனைவருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்


கடவுளும் மனிதர்களை காண இவ்வுலகில்
மனித வடிவில் வருவார் என நம்பும்
வகையில் புனித இயேசு பூவுலகில்
மனிதராக வந்த தினம் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்


கர்த்தர் மேல் உன்
பாரத்தை வைத்துவிடு
அவர் உன்னை ஆதரிப்பார்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


christmas kavithai in tamil

மரியாளின் மைந்தனாய்
மாட்டு தொழுவத்தில் பிறந்து
மக்களின் பாவத்தை போக்க மரித்து
போரடியவரின் பிறந்தநாள் இன்று
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


இந்த இனிய நாளை போலவே
எந்நாளும் உடலும் உள்ளமும்
நலமுடனும் பொலிவுடனும்
இருக்க அனைவரும் இனிய
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்


இதமான இன்பம் இதயம்
வருடி இருள் விலகும் நாள்
இனிமை பிறக்கும் நாள்
இந்த இயேசு பிறந்த நாள்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


மண்ணுலுக மக்கள் மகிழ்ச்சி
பொங்க மனதில் இருக்கும்
ஆசையை மனமுருக வேண்டி
இறைவனின் ஆசி பெற்றிடுவோம்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


Christmas Wishes in Tamil


அன்பெனும் பண்புகளை
ஆணித்தரமாய் சொல்லிவிட
ஆயுளையே அவர் கொடுத்தார்
அகிலத்தின் விடுதலைக்காய்
அவர் பிறந்த நாளின்று
அறியாமை போக்கிடுவோம்
பகைமையதை மறந்திடுவோம்
பாசத்தோடு வாழ்ந்திடுவோம்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


 

இந்த இனிய கிறிஸ்துமஸ் திரு நாளில்
நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும்
உங்கள் வாழ்வில் நிறைவான கல்வியும்
குன்றா வளமும், குறைவில்லா செல்வமும்,
நோய் நொடியற்ற உடலும் பெற்று
நலமுடன் வாழ்ந்திடவும்
நான் கர்த்தரிடம் வேண்டிக்கொள்கிறேன்

 


 

மன்னிப்பை மக்களுக்கு அருளிய
மகா கடவுள் பிறந்த தினம்
மக்களின் துன்பம் மறைந்த தினம்
மகிழ்ச்சி நிறைந்த தினம்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

 

துன்பங்கள் கறைந்துவிட
துயரங்கள் தகர்த்துவிட
விடியலென வந்துவிட்டார்
விண்ணுலக தேவன் இயேசு கிறிஸ்து
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

 


 

உலகம் முழுவதும் வாழும்
கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

 


 

எல்லா உறவுகளுக்கும்
எல்லாம் வல்ல இயேசு மகான்
பிறந்த தின வாழ்த்துக்கள்

 


 

உங்கள் கனவுகள் அனைத்தும்
இயேசுவின் அருளால் நனவாகும்
இறை வேண்டுதலுடன்
இந்த நல்ல நாளை இனிதே ஆரம்பிப்போம்
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

 


 

கேட்டதும் கொடுப்பவன்
தட்டியதும் திறப்பவன் அவன்
மானுடர்களை இரட்சிக்க
மாட்டு தொழுவத்தில்
பிறந்தவன் அவன்
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

 


 

இயேசு பிறந்தார், எங்கள் இயேசு பிறந்தார்
விண்ணின் தேவன் மண்ணில் பிறந்தார்
அகம் மகிழ்ந்து ஆற்பரித்து
நாம் கொண்டாடுவோம்
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்
தின நல்வாழ்த்துகள்

 


 

உங்களுக்கும்
உங்களின் குடும்பத்தினருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

 


 

என் சகோதர சகோதரிகளுக்கு
இனிய கிறிஸ்துமஸ் பண்டிகை
நல்வாழ்த்துக்கள்

 


Christmas Wishes in Tamil


 

துன்பங்களையும், துயரங்களையும்
விரட்டும் விடியலாக அவதரித்தார்
தேவன் இயேசு கிருஸ்து
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

 


Tamil Jesus Birth wishes

எளிமையாக பிறந்து
எளிமையாக வாழ்ந்து
உலகத்துக்கே வழி காட்டினார்
அன்பின் வடிவமாகிய கர்த்தர்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

 


 

அனைத்து இல்லங்களிலும்
அனைவரது உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்கிட
கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துக்கள்

 


 

மண்ணில் அவதரித்த
விண்ணின் தேவனை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

 


 

அனைவரது வீடுகளும்
பரிசுகளால் நிரம்பிட
கிறிஸ்துமஸ் தாத்தாவின்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

 


 

இறைவனின் கிருபையால்
அனைவரும் நலம் பெற்று
நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்
இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

 


 

கிறிஸ்துமஸ் பண்டிகையின்
மகிழ்ச்சியும், அன்பும்
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்

 


 

கிறிஸ்துமஸ் மரத்தின் ஒளி போல
உங்கள் வாழ்வில் ஒளியும்
மகிழ்ச்சியும் நிரம்பட்டும்

 


Tamil X-Mas wishes

கிறிஸ்துமஸ் அத்தாழம் போல
உங்கள் இல்லத்தில் சுவையும்
கலகலப்பும் நிறையட்டும்

 


 

கிறிஸ்துமஸ் பரிசுகளைப் போல
உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கைகள்
கனவுகள் நிறையட்டும்

 


 

கிறிஸ்துமஸ் காலம் போல
உங்கள் வாழ்வில் நல்ல நண்பர்கள்
அன்பான உறவுகள் நிறையட்டும்

 


Christmas Wishes in Tamil


 

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் போல
உங்கள் வாழ்வில் வண்ணமும்
அழகும் நிறையட்டும்

 


 

கிறிஸ்துமஸ் பாடல்கள் போல
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சியும்
இனிமையான இசையும் நிறையட்டும்

 


 

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் போல
உங்கள் வாழ்வில் நம்பிக்கையும்
ஒளியும் நிறையட்டும்

 


 

கிறிஸ்துமஸ் பரிசுகளைப் போல
உங்கள் வாழ்வில் புதிய புதிய அனுபவங்களும்
வெற்றிகளும் நிறையட்டும்

 


christmas wishes sms tamil

உங்களுக்கு அன்பு, மகிழ்ச்சி, அரவணைப்பு,
அமைதியும் முடிவற்ற பண்டிகை மகிழ்ச்சியும் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 


 

அன்பினால் நிரம்பிய கிறிஸ்மஸ்
மகிழ்ச்சி மற்றும் நிறைவால் ஒளிரும்
வாழ்வு அமைய வாழ்த்துக்கள்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 


 

உங்கள் விடுமுறை காலம்
மகிழ்ச்சி மற்றும் அன்பின் பிரகாசங்களால்
நிரப்பப்பட வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 


 

உங்கள் கிறிஸ்துமஸ் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களுடன் இருக்கட்டும்
உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 


 

இந்த பண்டிகை காலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரும் என்று நம்புகிறேன்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *