தமிழில் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – Happy Diwali Wishes in Tamil 2024

5/5 - (2 votes)

Diwali wishes in tamil greetings bring that special touch to Diwali because it would be celebrating the triumph of light over darkness. These greeting messages explicitly illustrate the Tamil tradition, lovely Deepavali images as a symbol of joy during the festival. If you want to express your feelings in Thala Diwali or Deepavali poems in Tamil, you could also find the Thala Diwali quotes.

 

  • happy deepavali in tamil wording
  • diwali wishes images in tamil
  • happy thala diwali wishes
  • happy diwali images tamil
  • happy diwali in tamil
  • thala diwali quotes
  • diwali wishes quotes in tamil
  • deepavali kavithai in tamil
  • happy deepavali wishes in tamil
  • diwali kavithai in tamil
  • unique diwali wishes in tamil
  • Happy Diwali Wishes in Tamil

 

அன்பு எங்கும் நிறையட்டும்
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்
அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Happy Diwali Wishes in Tamil


இந்த தீபாவளி திருநாள்
ஒரு இனிய ஆரம்பமாக அமையும்
என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!


எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்
உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அசுரனை அழித்த ஆண்டவனின் அருளால்,
புத்துயிர் பெற்றது தான் இந்த தீபாவளி.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


தீபங்கள் ஒளிர்வது போல்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்
உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 

diwali wishes in tamil

 


இந்த தீபத்திருநாள் முதல்
குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி,
ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இனிப்பை போல தங்கள் வாழ்வும் இனித்திட
இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்


கடவுள் உனக்கு எல்லா செல்வங்களும்,
ஆரோக்கியமும் கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், இன்பமும் உனதாக்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து,
பல வண்ண புத்தாடை உடுத்தி,
பல வகை இனிப்புகளை உண்டு,
இனிமையான நாளை கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


நீங்கள் ஏற்றும் தீபம்
உங்கள் வாழ்வில் இன்பம், மகிழ்ச்சி,
ஆரோக்கியம் மற்றும் செல்வம்
ஆகியவற்றை ஏற்றம் செய்யட்டும்.
தீபாவளி நல்வாழ்த்துகள்!


ஜன்னல் வழியே மின்னல் ஒளியாய்,
பல வண்ண பூக்களாக கண்ணில் படுகிறது,
உச்சபட்ச ஒலி அதிர்வும் காதில் கேட்கிறது,
பல வகை இனிப்புகளும் நாவில் சுவைக்கிறது.
இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடனும்,
உற்சாகத்துடனும் கொண்டாட
என் இனிய உறவுகளுக்கு
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


தீபங்கள் ஜொலிக்க
பட்டாசுகள் வெடிக்க
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க,
மத்தாப்போடும், பட்டாசோடும்
கொண்டாடுவோம் தீபாவளியை
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Happy Diwali Wishes in Tamil


துன்பங்கள் கரைந்து,
ஒளிமயமான எதிர்காலம் பிறக்க,
வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
அன்பு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சகல விதமான சந்தோஷங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும்
வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


நன்மை என்னும்
விளக்கை ஏற்றி வைத்து,
இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்


ஒரே நேரத்தில் தேசத்தையே
ஒளிரவைக்கும் ஒரு திருநாள்
என்றால் அது தீபாவளி தான்.
உள்ளம் கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீபாவளி என்ற பெயர் கேட்டாலே,
தீயாய் பரவுகிறது சந்தோஷம்.
தீபாவளி வாழ்த்துக்கள்…!


தீமைகள் விலகி ஓட,
நன்மைகள் தொடர்ந்து வர,
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்…!


அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்த தீபாவளியில் அனைவர் வாழ்விலும்.
அன்பு, செழிப்பு, மகிழ்ச்சி நிறைந்து ஒளிரட்டும்.
ஆண்டு முழுவதும் அவைகள் தொடரட்டும்.


உன்னதமான தீப ஒளி
உங்கள் மனதை ஒளிரச் செய்து.
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்.
நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


அன்பால் விளக்கு ஒளிர,
மனது மகிழ்ச்சியால் நிறைய,
கவலைகள் பட்டாசு போல்
வெடித்து சிதற,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இன்று நீங்கள் ஏற்றும் தீப ஒளி.
உங்கள் வாழ்க்கை முழுவதும்
ஒளிர்ந்து வாழ்க்கை சிறக்கட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


இந்த தீபாவளியில் அனைவர்
வாழ்விலும் தீப ஒளி ஒளிர்ந்து,
துன்பங்கள் பனி போல் உருகி,
இன்பங்கள் மழை போல் பொழிய
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


விளக்கை ஏற்றுங்கள்.
இருளில் இருந்து ஒளி பரவி,
கெட்டவை மறைந்து நல்லவை மலரட்டும்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்


உள்ளமெல்லாம் மகிழ்சி பொங்க,
இல்லமெல்லாம் தீப ஒளி மின்ன,
தெருவெங்கும் மத்தாப்பு தெரிக்க,
தீபாவளி‬ நல்வாழ்த்துகள்


விளக்குகளின் ஒளி உங்கள் வாழ்க்கையை
மகிழ்ச்சியின் பிரகாசத்தில் நிரப்பட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துகள்!


தீபங்கள் ஜொலிக்க
பட்டாசு வெடிக்க
இன்பங்கள் பொங்க
தீபாவளி நல்லவாழ்த்துகள்


வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க
மத்தாப்போடும், பட்டாசோடும் கொண்டாடுவோம்
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!


தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு வெடிக்க
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட
இனிய தீபாவளி வாழ்த்துகள்


உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும்
மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில்,
துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய்
விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும்,
நன்மைகள் பல பெற கொண்டாடுவோம், தீபாவளியை!


வருடத்தில் ஒரு நாள்
வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
உள்ளங்கையில் ஏந்திய தீப ஒளி
இருளினை அகற்றும். அதுபோல,
தீப ஒளி உங்கள் உறவுகளை கூட்டட்டும்


உங்களது ஆசைகளும் கனவுகளும்
நிறைவேறட்டும் இந்த நாள்
இனிய நாளாக அமைய
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்


தீபத்தின் ஒளியாய் தீபாவளி மலரும்
மகிழ்ச்சியும் வெற்றியும் ஒருங்கே மலர்ந்திட
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்


பலகாரம் இனிக்க  பட்டாசு வெடிக்க
புது பட்டாடை பல பலக்க
குடும்பத்தோடு இனிமையாக கொண்டாடுங்கள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்


தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன்
இந்நாளை கொண்டாட
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


என்றென்றும் உங்கள்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்க
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


பட்டாசுகள் வெடிக்கும்
போது தீமைகளும் வெடித்து
சிதறட்டும்.. அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


உங்கள் இல்லத்தில் இன்பமும்
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
பொங்கிட என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்


உங்களது ஆசைகளும்
கனவுகளும் நிறைவேறட்டும்
இந்த நாள் இனிய நாளாக
அமைய என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்


உங்கள் வாழ்க்கையில்
துன்பங்கள் எல்லாம்
கரைந்து போக.. ஒளிமயமான
எதிர்காலம் பிறக்க.. இந்த
தீபாவளி திருநாளில்
மகிழ்ச்சியுடன் இருக்க
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!


தீபத்தின் ஒளியாய் தீபாவளி
மலரும்.. மகிழ்ச்சியும்
வெற்றியும் ஒருங்கே மலர்ந்திட
அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்..!


உங்கள் வாழ்க்கையில்
இருக்க கூடிய எல்லா
துன்பங்களும் தீப ஒளியால்
விலகி.. உங்கள் வாழ்க்கை
தீப ஒளியாய் என்றும் பிரகாசிக்க
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


எல்லா தடை கற்களும் படிக்கற்களாக
மாறி துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர என்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


தித்திக்கும் தீபாவளி திருநாள்
நல் வாழ்த்துக்கள்
என் அன்பு நண்பர்கள் மற்றும்
அவர் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்


அனைவர் வாழ்விலும் இருள்
மறைந்து ஒளி மலர அன்பான
உறவுகளுக்கு.. இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!


தீபாவளி வாழ்த்துக்கள்..
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும்,
மனநிறைவும், ஆரோக்கியமும்
செல்வமும் நிறையட்டும்


உங்கள் வாழ்வு என்றும்
இனிதாய் அமைய என்
தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்


அன்பு கொண்ட இதயங்கள்
அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்


இந்த இனிய தீப திருநாளும்
உங்கள் வாழ்க்கையும்
ஒளிமயமாக பிரகாசிக்க என்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


வாழ்க்கையில் துன்பங்கள்
கரைந்து இன்பங்கள் நிறைய
இந்த தீப திருநாளில் வாழ்த்துகின்றேன்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


மகிழ்ச்சியான இந்த நாளில்
உங்கள் வாழ்வில் வெளிச்சம்
பிரகாசிக்கட்டும்.. என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்


தீபம் உங்கள் இல்லங்களில் மட்டுமல்ல
உள்ளங்களிலும் ஒளி வீசுவதாய்
அமையட்டும் Happy Diwali


பட்டாசாய் கவலைகள் சிதறிட
மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட
வான வேடிக்கை போல்
வாழ்க்கையை ரசித்து வாழ்ந்திட
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


வீட்டில் ஒளி ஏற்றும்
நாளாக மட்டும் இல்லாமல்
உங்கள் வாழ்வில் ஒளி வீசும்
நாட்களாக அமைய
தீபாவளி வாழ்த்துக்கள்


பட்டாசு சத்தத்தின் இடையே
மத்தாப்பாய் சிரித்திடும் சந்தோசம்
இல்லமெல்லாம் பரவ
தீபாவளி வாழ்த்துக்கள்


அனைவரது வாழ்விலும்
அன்பு ஒளி அகல் விளக்காய் வீசிட
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட
இல்லம் ஜொலித்திட
அனைவருக்கும் தித்திக்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இருளை போக்கி உலகத்துக்கு
ஒளியை கொடுக்கும் தீபம்
உங்கள் வாழ்விலும் ஒளி கொடுக்கட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இன்று நீங்கள் ஏற்றும் தீபம்
உங்கள் உள்ளத்தில் அணையாத
ஜோதி போல ஒளிர
தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்


பட்டாசோடும் பலகரங்களோடும்
பல வண்ண விளக்குகளோடும்
வரவேற்போம் தீபாவளியை


தீபங்கள் மட்டுமல்ல உங்கள் புன்னைகையும்
ஒளி வீசட்டும் ஒருவருடைய வாழ்க்கையில்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


வண்ண வண்ண வெடிகள் ஆயிரம்
விண்ணை முட்டும் விதவிதமாக
கண்ணும் கையும் கொட்டும் தீபாவளி


உங்களுக்கும்
உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இந்த தீபாவளியில்
தீப ஒளி ஏற்றி
அகவிருளை அகற்றுவோம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீபத்திருவிழா தீபாவளியில்
வான்வெளி வரைக்கும்
உற்சாகம் பொங்கட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


மத்தாப்பு போல்
மகிழ்ச்சி பொங்க
தித்திக்கும் தீபாவளி
நல்வாழ்த்துக்கள்


இனிமை, இளமை
புதுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்
இந்த தீபத் திருவிழா
உங்கள் வீட்டை
மகிழ்ச்சியாலும்
உங்கள் இதயத்தை
அன்பாலும் நிரப்பட்டும்.


பாதுகாப்பான, மகிழ்ச்சியான
தீபாவளி வாழ்த்துக்கள்
தீபத் திருவிழா உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சியையும் அமைதியையும் தரட்டும்


சிரிக்கும் மத்தாப்பு
சிதறும் பட்டாசு
சொன்னாலே நாவில் இனிக்கும்
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தித்திக்கும் தீபாவளி
தெகிட்டாத தீபாவளி
மனம் மகிழும் தீபாவளி
மகிழ்ச்சியான தீபாவளி
தீபாவளி நல்வாழ்த்துக்கள்


அன்பு பூக்கட்டும்
ஆசை சுரக்கட்டும்
மத்தாப்பு போல
அனைவருக்கும்
என் இதயம் பூத்த
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்


இனிப்புகள் பரிமாற
உள்ளங்கள் இடம்மாற
அன்பு கொண்ட
இதயங்கள் களிப்பார
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


இன்றோடு துன்பங்கள் நீங்கி
என்றும் இன்பங்கள் மலரும்
தீப ஒளியாக
இந்த தீபாவளி அமையட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


புத்தாடை மேனி உடுத்தி
பூரிப்பை முகத்தில் உடுத்தி
பூஞ்சட்டி கொளுத்தி புன்னகை வெடிக்கட்டும் தீபாவளி நல்வாழ்த்துகள்


ஒளித் திருநாளில் உங்கள் இல்லங்களில் அன்பு,
ஆனந்தம், இன்பம் பெருகட்டும்
வளம் நிறைந்து வாழ்க்கை இனிக்கட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீமையைப் போக்கும் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
நன்மையை வளர்ப்போம்.
 

 
தீபாவளியின் இதயத்தோடு, உங்கள் வாழ்க்கை ஒளியுடன் வெற்றியடைந்து, எல்லா கனவுகளும் ஈடுகட்டும்

 

இந்த தீபாவளி உங்கள் குடும்பத்திலும் நண்பர்களிடமும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைவாக இருக்கட்டும்! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மேலும் கவிதைகள் உங்களுக்காக

தமிழில் நிலா கவிதை

தமிழில் மனச்சோர்வடைந்த சோக மேற்கோள்கள்

தமிழில் சேலை மேற்கோள்கள்

Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *