தமிழில் பைபிள் வசனங்களை ஆசீர்வதித்தல் – Blessing Bible verses in Tamil

5/5 - (2 votes)
Blessing Bible verses in Tamil bring hope and positivity to life. These verses, including motivational Bible verses in Tamil and bible verses in tamil, inspire faith and strength. Jesus quotes in Tamil and famous Bible words Tamil guide believers through challenges. Bible blessing words in Tamil and powerful Jesus quotes in Tamil Kavithai offer comfort during tough times. Hard time Bible quotes in Tamil and Christian quotes in Tamil encourage perseverance and trust in God.
  • blessing bible verses in tamil
  • bible verses in tamil
  • motivational bible verses in tamil
  • bible words in tamil
  • jesus quotes in tamil
  • famous bible words tamil
  • bible blessing words in tamil
  • powerful jesus quotes in tamil
  • hard time bible quotes in tamil
  • christian quotes in tamil

 

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11


நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான்
(14:15)


ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். மத்தேயு
(7:12)


அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். சங்கீதம்
(30:5)


அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். எபிரெயர்
(12:2)


நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம்
(32:8)


இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். சங்கீதம்
(91:5-6)


கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன். சங்கீதம்
(116:1,2)


சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். சங்கீதம்
(37:11)


நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும். நீதிமொழிகள்
(6:22)

மேலும் கவிதைகள் உங்களுக்காக

தமிழில் நிலா கவிதை

தமிழில் சேலை மேற்கோள்கள்

தமிழில் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *