Copy & paste Vinayagar Quotes in Tamil 2024 , Vinayagar Chaturthi Quotes in tamil 2024 , vinayagar chathurthi wishes in tamil , Vinayagar chathurthi tamil wishes , happy vinayagar chathurthi wishes in tamil , Ganesh Chaturthi Wishes in tamil , ganesh chaturthi quotes , Sankatahara Chaturthi wishes , lord ganesha quotes , wishes in tamil.

Vinayagar Chaturthi Quotes in Tamil 2024
விநாயகரின் நல்லாசியால் தடைகளை தாங்கும் சக்தியும்,புத்தியும் உன்னுள் பிறக்கட்டும்.விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

தடைகளை அகற்றும் ஆனைமுகத்தான் உன் கனவுகளுக்கு வழிகாட்டியாய் வரட்டும் .விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
தும்பிக்கை உடையான் உன்னுடன் இருக்கையில், எந்த தடையும் பெரிதல்ல.ஓம் கண் கணபதயே நமஹ!
வாழ்வின் ஒவ்வொரு படியிலும் அந்த நான்முகன் உன்னோடு இருப்பானாக !

விநாயகனின் அன்பும் அருளும் நீ ஒரு போதும் தனியாய் இல்லை என்பதை நினைவூட்டுவதாய் அமையட்டும்.ஓம் விக்னேஸ்வராய நமஹ !

விக்னேஸ்வரனை நம்பு . உன் பயணம் ஒளி உள்ளதாய் அமையும்.

வாழ்வு வளமும் அழகும் குணமும் பெற நான்முகனை நாடு.

வாழ்க்கை தடுமாறுகையில் கணபதியே கதி. கணபதியே நமஹ.

அந்த பிள்ளையார் பட்டி வாழ்பவனே நம் இலக்கை நோக்கி செல்லும் வழிகாட்டி.அவனை சரணடை.நல்லதே நடக்கும்.

விநாயகரின் அருள் அமைதியும் அபயமும் நல்கட்டும்.

கணநாயகனின் அன்பு வழிநடத்தல், உங்கள் ஒவ்வொரு நொடியையும் மகிழ்வாய் மாற்றட்டும்.

மன அமைதி பெற அந்த யானை தந்தனை போற்றி புகழுங்கள்.

ஆனை முகனின் அருள் கனிந்த உள்ளம் தடைகளை துகள்கள் ஆக்க வல்லது . விநாயக பெருமான் அருள் ஓங்குக.

புத்தியும் சக்தியும் தரவல்ல விநாயகரை புகழ்ந்து பாடுவோம், சிறந்து வாழ்வோம்.

விநாயகர்: விக்னங்களை அகற்றி மனிதத்தை மேம்படுத்துபவர்.

விநாயகன் அருளிருந்தால் பயந்தான் ஏது!
- இனிய காதலர் தின வாழ்த்துக்கள் | 100+ Valentine’s Day Quotes, Kavithai & Wishes in Tamil - February 11, 2025
- தமிழில் குடியரசு தின கவிதை – Republic Day Kavithai in Tamil 2025 - January 25, 2025
- தமிழில் மழை கவிதை – Rain Kavithai in Tamil - January 18, 2025