தமிழில் நிலா கவிதை – Nila Kavithai in Tamil

5/5 - (2 votes)

Nila Kavithai in Tamil 2024 beautifully captures the essence of moonlit poetry, weaving together emotions with celestial imagery. Moon Kavithai in Tamil often reflects serene and romantic themes, while moon quotes in Tamil and moon love quotes in Tamil evoke deep sentiments. Nila quotes in Tamil and Nilavu Kavithai in Tamil showcase the moon’s poetic charm, offering poignant Nila Patriya Kavithaigal that resonate with readers.

 

  • Moon kavithai in tamil
  • Full Moon day in tamil
  • Moon quotes in tamil
  • Moon love quotes in tamil
  • Nila quotes in tamil
  • Nilavu kavithai in tamil
  • Nila patriya kavithaigal

 


நிலவே திரும்ப செல்கிறது! உன் வருகையைக் கண்டு!


உன் வெண்முகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் வெறிச்சோடியது நிலவின் வெளிச்சம் கூட!

நிலவு அவள் நற்றியில், பகல் பொழுதை கழிக்கிறது ஆனந்தமாய்! அவள் சூடிய பிறை பொட்டின் முக மூடியாய்!

அரை நிலவாக நீ அந்த வானில் தெரியும் போது, அதிசயத்தை கண்டது போல இந்த கண்கள் உறங்காமல் ரசிக்கிறது!

Nila Kavithai in Tamil

எனக்கு மட்டும் மாதம் முப்பது பெளர்ணமிகள்.. நாளும் என்னவளின் மதிமுக தரிசனங்கள்!

தன் ஒளியில் விண்மீன் வாழ்வதை அறியாமல் நிலவும், சொல்ல அதை சொல்ல நினைத்து முடியாமல் தவிக்கும் விண்மீனுக்கும் இடையில் உள்ள பயணமே ஒரு தலை காதலோ?

நீல வானில் தோன்றும் நிலாவென, அவ்வப்போது வந்து மறைகிறாள்!

நிலவின் மேல் ஒட்டிக்கொண்ட நட்சத்திரம் அவள் மூக்குத்தி!

ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழும் உலகிலே, ஓராயிரம் பேர் உன்மேல் காதல் கொண்டாலும், ஒத்தையாய் வாழும் நிலவே! காதலில்” நீ ஒற்றனா? இல்லை, தோல்வி உற்றவனா?

Nila Kavithai in Tamil

இரவின் இசையில் நிலா என்னிடம் அழுது கொண்டே வந்தது! காரணம் கேட்டேன், உன் காதலியை மறைத்து வை என்னை விட, பிரகாசிக்கிறாள் என்றது!

யாருக்கும் எட்டாத உயரத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்து நம் வாழ்க்கையைப் பார்த்து ரசிக்கிறது நிலா!

அவள் வானம் பார்க்க வெண்ணிலவும் பொறாமை கொள்ளும்!

உன் வெண்முகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் வெறிச்சோடியது நிலவின் வெளிச்சம் கூட!

என்னவளின் முகம் பார்க்கும் போதெல்லாம், அந்த வெண்ணிலவு மேகத்திற்குள் ஒழிந்து விடுகிறது… நம்மை விட அழகி வந்துவிட்டால் என்று…

பெளர்ணமி நிலவு அழகு என்றார்கள்! அவளின் சிரித்த முகத்தை விடவா என்றேன்!

வெண்மதியின் வெள்ளை அழகில் கொள்ளை போன அக்கனத்தில், காணாமல் போயிருந்த காரிருள் மறைத்தது தேய்பிறையை!

Nila Kavithai in Tamil

யாரும் அறியா அழகிய நிலவின் அறியாத பின்புறம் கருமையும் வெண்மையுமாய்… நான் கண்ட புதுமை விசித்திரமாய் உன் விழிகளிலே!

உன் வெண்முகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் வெறிச்சோடியது நிலவின் வெளிச்சம் கூட!

மேலும் கவிதைகள் உங்களுக்காக
Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *