Ambedkar Kavithai Tamil offers a rich tapestry of Dr. B.R. Ambedkar’s wisdom and inspiration, beautifully rendered in Tamil. From Ambedkar quotes in Tamil to Ambedkar motivational quotes and dialogue, this collection includes Ambedkar ponmozhigal and vasanam, providing powerful insights into education and social justice through Ambedkar kavithaigal and katturai.
- ambedkar quotes in tamil
- ambedkar dialogue tamil
- ambethkar ponmozhigal tamil
- ambedkar vasanam tamil
- ambedkar motivational quotes in tamil
- dr ambedkar quotes in tamil
- ambedkar education quotes in tamil
- ambedkar kavithaigal in tamil
- ambedkar katturai in tamil
ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம் .
உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை.ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் முன்னேற்றமோ வீழச்சியோ ஏற்படுகிறது.
மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் ஒருபோதும் தேவையில்லை.
சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் . குறிக்கோளை எட்டும் வரை தீ போல சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள் .
ஆடுகளைத் தான் கோவில்களின் முன் வெட்டுகிறார்கள் சிங்கங்களை அல்ல.ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள் .
இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் பயன் இல்லை.
வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும்,பாராட்டா விட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்கத் துவங்குவான்.
எவனோருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.
மேலும் கவிதைகள் உங்களுக்காக
- இனிய காதலர் தின வாழ்த்துக்கள் | 100+ Valentine’s Day Quotes, Kavithai & Wishes in Tamil - February 11, 2025
- தமிழில் குடியரசு தின கவிதை – Republic Day Kavithai in Tamil 2025 - January 25, 2025
- தமிழில் மழை கவிதை – Rain Kavithai in Tamil - January 18, 2025